×

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல் !

புனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல், 108 பந்துகளுக்கு சதம் அடித்தார்.  மேலும், இந்திய விக்கெட் கீப்பர் 28 பந்துகளுக்கு அரை சதம் அடித்துள்ளார். தற்போது இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளனர்.

Tags : Kadam ,England ,L. Rahul , England, century, Indian player, KL Rahul
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து